உரிமைகளின் குரலாய் எதிரொலித்த ஜெய் பீம் படத்தின் திரை முன்னோட்டம் – வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரட்சி!!

0
உரிமைகளின் குரலாய் எதிரொலித்த ஜெய் பீம் படத்தின் திரை முன்னோட்டம் - வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரட்சி!!
உரிமைகளின் குரலாய் எதிரொலித்த ஜெய் பீம் படத்தின் திரை முன்னோட்டம் - வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரட்சி!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் திரை முன்னோட்ட வீடியோ கடந்த சில மணித்துளிகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் – போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!

திரை முன்னோட்டம் வெளியீடு:

நடிகர் சூர்யா நடிப்பில், டிஜே ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் உருவான படம் ஜெய் பீம். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் படம் நேரடியாக அடுத்த மாதம் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by 2D_Entertainment (@2d_entertainment)

இந்த நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்த வீடியோவில் சூர்யாவின் வக்கீல் தோற்றம் மிரட்டலாக இருப்பதாகவும், இந்த படத்திற்காக காத்து கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here