குட்டி டவுசரில் கன்னாபின்னானு போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக ஒரு கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஐஸ்வர்யா மேனன்

சீரியல் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகைகள் பலர் தான் இன்று முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் மூலமாக தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை, ஐஸ்வர்யா மேனன்.

யாரங்கே.. திரை விலகட்டும் – இன்று உலக தியேட்டர் தினம்!!

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தினை தான் ஏற்று நடித்திருப்பார்.

ஆனால், இதனை அடுத்து தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். இப்படியாக இருக்க நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் தான் இவர் கதாநாயகியாக உருவெடுத்தார்.

இதற்கு பின்பாக தொடர்ந்து படங்களில் வந்த ஐஸ்வர்யாவிருக்கு நல்ல பேரினை எடுத்து கொடுத்த படம் என்றால் அது நடிகர் ஆதியுடன் நடித்த “நான் சிரித்தால்” என்ற திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்கு பின்பாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

இப்படியாக இருக்க, இவர் இந்த பொது முடக்கத்தின் போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இன்று பல நாட்களுக்கு பின்பு, தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here