இரவின் நிழல் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த மாஸ்டர் பட நடிகை – நடிகர் பார்த்திபன் ஷாக் நியூஸ்!!

0
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சர்ச்சை - நடிகை வெளியிட்ட பதிவு!!!
இரவின் நிழல் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த மாஸ்டர் பட நடிகை - நடிகர் பார்த்திபன் ஷாக் நியூஸ்!!

கோலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனரான பார்த்திபன், இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தில் நடிகை பிரிகிதா நிர்வாணமாக நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அப்டேட் :

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், 92 நிமிடத்தில் ஓடக்கூடிய இரவின் நிழல் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின், முக்கிய நிகழ்வு அண்மையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் பார்த்திபன், அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்துள்ள பிரிகிதா நிர்வாணமாக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர் யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சராக நடித்த மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும், மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இந்த படத்தில், இவர் நிர்வாணமாக நடித்திருப்பதாக  தெரிவித்த பார்த்திபன், திரையுலகில் இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என உறுதி அளித்தார். இந்த அப்டேட், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here