ஐபிஎல் 2024 இந்த அணிக்கு இவர் தான் கேப்டன், வழிகாட்டி, பயிற்சியாளர்…, வெளியான மாஸ் அப்டேட்!!

0
ஐபிஎல் 2024 இந்த அணிக்கு இவர் தான் கேப்டன், வழிகாட்டி, பயிற்சியாளர்..., வெளியான மாஸ் அப்டேட்!!
ஐபிஎல் 2024 இந்த அணிக்கு இவர் தான் கேப்டன், வழிகாட்டி, பயிற்சியாளர்..., வெளியான மாஸ் அப்டேட்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 16 வது சீசன் ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை, 5 வது முறையாக வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாறு படைத்திருந்தது. இதையடுத்து, அடுத்த (2024) சீசனுக்கான எதிர்பார்ப்பு தற்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, கடந்த சீசனில் தலைமை பயிற்சியாளராக இருந்த ஆண்டி ஃப்ளவர் சமீபத்தில் பதவி விலக்கியதே அடுத்து, அணியின் வழிகாட்டியாக இருந்த கவுதம் கம்பீரும் ஐபிஎல் உரிமையை விட்டு விலகுவார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தங்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை தெளிவுபடுத்தி உள்ளது.

G20 மாநாட்டில் பரபரப்பு., பிரதமர் மோடியின் முன் பலகையில் நாட்டின் பெயர் மாற்றம்? பகீர் தகவல்!!!

  • கேப்டன் – ராகுல்
  • வழிகாட்டி – கம்பீர்
  • தலைமை பயிற்சியாளர் – லாங்கர்
  • உதவி பயிற்சியாளர் – ஸ்ரீதரன் ஸ்ரீராம் & விஜய் தஹியா
  • பந்துவீச்சு பயிற்சியாளர் – மோர்னே மோர்கல்
  • ஸ்பின் பந்துவீச்சு பயிற்சியாளர் – டாம்பே
  • பீல்டிங் பயிற்சியாளர் – ஜான்டி ரோட்ஸ் வியூக
  • ஆலோசகர் – எம்.எஸ்.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here