ஐபிஎல் 2024: இனி இந்த கோணத்தில் பார்க்கலாம்.. லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதுமைகளை புகுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!

0
ஐபிஎல் 2024: இனி இந்த கோணத்தில் பார்க்கலாம்.. லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதுமைகளை புகுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் கடந்த வாரம் முதல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் வரும் மே மாத இறுதி வரை கிட்டத்தட்ட 52 நாட்களில், 70 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. மேலும் இத்தொடரின் முதற்கட்ட அட்டவணை கடந்த மாதம் வெளியான நிலையில் இன்று முழு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், நடப்பாண்டு  ஐபிஎல்லை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.  அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஐபிஎல் 2024 தொடரை 4 மடங்கு சிறப்பாகப் பார்க்க “STAR 4K” சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவையை டாடா ப்ளே மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகியவையில் கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மதுரை மெட்ரோ கட்டுமான பணிக்கான மேப் வெளியீடு., இந்த தேதி முதல் வொர்க் ஸ்டார்ட்? வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here