தொடர் வெற்றியை எதிர்நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 16 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் ஒரு முறை மோதின. அந்த போட்டியில் டெல்லி அணியை வென்றது.
ஆனாலும் இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ளது. அதேசமயம் டெல்லி அணி நடப்பு சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று (ஏப்ரல் 3) இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் VDCA மைதானத்தில் அரங்கேற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here