IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு….,பிளேஆப் செல்லுமா?

0
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு....,பிளேஆப் செல்லுமா?
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு....,பிளேஆப் செல்லுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி (MI) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை (LSG) எதிர்கொள்கிறது. நடப்பு தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதால் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருக்கலாம்., ராஷ்மிகாவின் நடிப்பை குறை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

இதற்கிடையில், தற்போது துவங்கியுள்ள போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here