9 ஆண்டுக்கு பிறகு ஜடேஜாவை பின் தொடர்ந்த பும்ரா…, இப்படி ஒரு சம்பவம் செய்த இந்திய வீரர்கள் இவர்கள் மட்டும் தான்!!

0
9 ஆண்டுக்கு பிறகு ஜடேஜாவை பின் தொடர்ந்த பும்ரா..., இப்படி ஒரு சம்பவம் செய்த இந்திய வீரர்கள் இவர்கள் மட்டும் தான்!!
9 ஆண்டுக்கு பிறகு ஜடேஜாவை பின் தொடர்ந்த பும்ரா..., இப்படி ஒரு சம்பவம் செய்த இந்திய வீரர்கள் இவர்கள் மட்டும் தான்!!

SENA நாடுகளுக்கான ரெக்கார்டில் ஜடேஜாவுக்கு பிறகு பும்ரா மட்டுமே இப்படி ஒரு சாதனை படைத்த 2வது இந்திய வீரர் ஆவார்.

SENA ரெக்கார்ட் :

கடந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், பல்வேறு சாதனைகளை பிடித்து அசத்தி இருந்தனர். சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்கள், SENA நாடுகளிலும் தங்கள் சாதனை எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

SENA என்றால், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முதல் எழுத்தை குறிக்கும். இந்த நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில், அதிக வெற்றிகளை குவித்த அணியில் இருந்த ஆசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்திருந்தார். இந்த வரிசையில், டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா, கடந்த ஆண்டில் காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் ஓய்வில் இருந்தாலும் கூட, சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சஹாலுக்காக அஸ்வினை எதிர்க்கும் தினேஷ் கார்த்திக்…, டி20 உலக கோப்பையால் எழுந்த சம்பவம்!!

அதாவது, 5 டெஸ்டில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இதில், இவர் 2 முறை, டெஸ்டில் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒருநாள் தொடரிலும் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், SENA நாடுகளில், 2022ன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரனார். இதற்கு முன் 2013ல் (கிட்டத்தட்ட 9 ஆண்டுக்கு முன்) இந்த சாதனை ஜடேஜா படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here