“இந்தியன் – 2,3” படப்பிடிப்பு நிறைவு…., நடிகர் கமல்ஹாசன் கொடுத்த அப்டேட்…, முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இப்படம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் ஓர் முக்கிய தகவலை கூறியுள்ளார். அதில் இந்தியன் 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டன. 2ம் பாகம் ரிலீஸ் ஆனதும் 3ம் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தொடங்கும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 முதல் 4 சதவீதம் உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடும் அரசுகள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here