2024 ஜனவரி மாதத்தில் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., EPFO நிறுவனம் வெளியிட்ட தகவல்!!!

0
2024 ஜனவரி மாதத்தில் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., EPFO நிறுவனம் வெளியிட்ட தகவல்!!!

நாட்டில் அரசுத் துறைகளுக்கான போட்டி தேர்வு மட்டுமல்லாமல் தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. இதனால் மாதந்தோறும் புதிதாக EPF கணக்கு ஓபன் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக EPFO நிறுவனம் தெரிவித்துள்ளனர். அதன்படி 2024 ஜனவரி மாதம் 16.02 லட்சம் பேர், புதிய கணக்காளர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“இந்தியன் – 2,3” படப்பிடிப்பு நிறைவு…., நடிகர் கமல்ஹாசன் கொடுத்த அப்டேட்…, முழு விவரம் உள்ளே!!

அதில் படித்து முடித்த பட்டதாரிகள், முதல் முறையாக வேலைக்கு சேர்ந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 8.08 லட்சம் பேர் என குறிப்பிட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்பு நடவடிக்கைக்கு இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here