22 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்தியா…, டெஸ்ட் அரங்கில் நிகழ்ந்த புதிய உச்சம்!!

0
22 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்தியா..., டெஸ்ட் அரங்கில் நிகழ்ந்த புதிய உச்சம்!!
22 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்தியா..., டெஸ்ட் அரங்கில் நிகழ்ந்த புதிய உச்சம்!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இலங்கை அணியின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது 2வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. இதில், முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11.5 ஓவரில் 98 ரன்கள் எடுத்து அசத்தினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் தொடர்ச்சியாக 12.2 ஓவரில் (74 பந்துகளில்) 100 ரன்களை இந்திய அணி எட்டியது. இதற்கு முன், இலங்கை அணியானது 2001 ஆம் ஆண்டு 13.2 ஓவரில் (80 பந்துகளில்) 100 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை தான், இந்திய முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here