டிக் டாக், Helo போல மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை? – மத்திய அரசு முடிவு!!

0
டிக் டாக், Helo செயலி போல மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை? - மத்திய அரசு முடிவு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சறுத்தலாக கருதப்படும் டிக் டாக், UC பிரவுசர், சேர்இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயிலகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திய அரசின் இந்த முடிவு பல நாடுகளின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மற்றும் சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் மேலும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல வேளை மறைச்சுட்டீங்க.. இல்லேன்னா நாங்க ரொம்ப பாவம் – திணற வைத்த மாளவிகா!!

ஸ்வீட் செல்ஃபி HD, பியூட்டி கேமிரா, விவா வீடியோ எடிட்டர், App lock, டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இதன் மூலம் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here