இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020 – முதலிடம் பெற்ற சென்னை ஐஐடி..!

0
Chennai IIT
Chennai IIT

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து உள்ளது.

கல்வி நிறுவனங்கள்:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்த ஆண்டிற்கான நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக 5,805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு..!

இதில் தேசிய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

தரவரிசைப் பட்டியல்:

  1. சென்னை ஐஐடி
  2. பெங்களூரு ஐஐஎஸ்சி
  3. டெல்லி ஐஐடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here