உலக கோப்பையில் அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…, வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

0
உலக கோப்பையில் அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி..., வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!
உலக கோப்பையில் அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி..., வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது, தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி, நேற்று (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் அணியையும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம், இதுவரை விளையாடிய 2 போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகள் மற்றும் +1.500 ரன் ரேட்டுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து, உலக கோப்பையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த போட்டிகளில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்த எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“என்ன மனுஷன்யா இவரு” மைதானத்தில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here