ஐஸ்வர்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் சேது – நொறுக்கி எடுக்கும் சிவா! பல சம்பவங்களுடன் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று அனைவரும் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த விஷயங்களை பற்றி பேசுகின்றனர். சஹானாவின் அண்ணன் இளங்கோவினை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

‘இதயத்தை திருடாதே’ சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று குடும்பத்தினர் அனைவரும் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த விஷயங்களை பற்றி பேசுகின்றனர். அதே போல் சிவாவின் அப்பாவை அனைவரும் ரிலாக்ஸ் ஆக இருக்குமாறும் கூறுகின்றனர். இதனை அடுத்து சில ரௌடிகள் சஹானாவின் அண்ணனான இளங்கோவினை பணம் கொடுக்காததால் அடிக்கின்றனர். அப்போது அந்த வழியே வரும் சிவா அவரை காப்பாற்றுகிறார்.

தளபதி 65யின் ஷூட்டிங் புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட மாஸ் அப்டேட்!!

இப்படியாக இருந்தாலும், இளங்கோவிற்கு அவர் மேல் இன்னும் கோபம் வருகின்றது. இப்படியாக இருந்தாலும், சிவா அவரை சமாதானம் செய்கிறார். பின், இரவில் குடும்பத்தினர் அனைவரும் பந்தகால் நடும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கின்றனர். பின், சிவா மற்றும் சஹானா இருவரும் தனிமையில் ஐஸ்வர்யா குறித்து பேசுகின்றனர். அப்போது சஹானா மீண்டும் பார்த்தசாரதி பற்றி கேட்கிறார். அதற்கு கூடிய விரைவில் தீர்வு காண இருப்பதாக சிவா வாக்கும் அளிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை அடுத்து சேது ஐஸ்வர்யாவிடம் தாங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டுகிறார். இதனால் கோபம் அடையும் ஐஸ்வர்யா திட்டி விடுகிறார். இப்படியாக இருக்கும் போது சேது ஐஸ்வர்யாவை தெருவில் அனைவர் முன்பும் வைத்து அடிக்க கை ஓங்கி விடுகிறார். இதனை பார்க்கும் சிவாவிற்கு கோபம் தலைக்கேறி சேதுவை அடி நொறுக்கி விடுகிறார். அவரை இனி ஐஸ்வர்யா பின்னாடி வர கூடாது என்று கூறி மிரட்டவும் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here