ICC ஆடவர் தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபருக்கு டாட்டா காட்டி முன்னறிய சூர்ய குமார்!!

0
ICC ஆடவர் தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபருக்கு டாட்டா காட்டி முன்னறிய சூர்ய குமார்!!
ICC ஆடவர் தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபருக்கு டாட்டா காட்டி முன்னறிய சூர்ய குமார்!!

டி20 கிரிக்கெட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

பாபர் அசாம்

சர்வதேச தொடர்களில் ஒன்றான T20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் ICC வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரரான முகமது ரிஸ்வான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 2 வது இடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3 வது இடத்திலும் உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் சூர்யகுமார் மூன்றாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை 4 வது இடத்திற்கு தள்ளி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்ய குமாரை தொடர்ந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் 24 வது இடத்தில் இருந்து 18 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே போன்று ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here