ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் 10ல் இடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்…, முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் 10ல் இடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்..., முழு விவரம் உள்ளே!!
ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் 10ல் இடம் பிடித்து அசத்தும் இந்திய வீரர்கள்..., முழு விவரம் உள்ளே!!

ஐசிசியானது, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டு வருகிறது. இதன்படி, ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 3வது இடத்தையும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 10 மற்றும் 11 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், பவுலர்கள் தரவரிசையில் முகமது சிராஜ் 8, குல்தீப் யாதவ் 12 என டாப் 20 யில் இடம் பிடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த ஒருநாள் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 10 வது இடத்தை தக்க வைத்துள்ளார்.இதை போல, டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1. பேட்ஸ்மேன்னாகவும், ஹர்திக் பாண்டியா நம்பர் 2. ஆல் ரவுண்டராகவும் இடத்தை பிடித்துள்ளனர். டெஸ்ட் தரவரிசையில், ரோஹித் சர்மா நம்பர் 10. பேட்ஸ்மேன்னாகவும், பவுலர்களில் அஸ்வின் மற்றும் ஜடேஜா 1 மற்றும் 3 வது இடத்தையும், ஆல்ரவுண்டரில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களையும் தக்க வைத்துள்ளனர்.

உ.பி.யில் ரேபிஸ் நோயால் தந்தையின் மடியில் உயிரிழந்த சிறுவன்., வைரலாகும் இந்த வீடியோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here