மக்களவை தேர்தல் எதிரொலி:  அரசு பணியாளர்களுக்கு இந்த விடுமுறை ரத்து? ம.பி. கலெக்டர் உத்தரவு!!!

0
மக்களவை தேர்தல் எதிரொலி:  அரசு பணியாளர்களுக்கு இந்த விடுமுறை ரத்து? ம.பி. கலெக்டர் உத்தரவு!!!
நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பை பல்வேறு மாநில அரசுகளும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச தாமோ மாவட்டத்தில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக நாளை (மார்ச் 26) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தனர். இந்த  நிலையில் மக்களவை தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.
இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் அரசு பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here