பிசாசு 2 படத்தில் என்னோட ரோல் இது தான் – ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த ஆண்ட்ரியா!!

0

இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா இந்த படம் குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நான் அது இல்லை:

தமிழ் பேய் திரைப்படங்களின் முக்கிய இடத்தை பெறும் படம் பிசாசு.  இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார்.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மிஷ்கின் முடிவெடுத்தார்.  இந்த படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா கமிட்டானார்.

தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.  இந்த புகைப்படம் பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது, இந்த படத்தில் தான் பிசாசு இல்லை என்றும், ஆனால் எனக்கும் பிசாசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  அது என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here