தன் வீட்டு குட்டி தேவதையை வரவேற்கும் பாக்கியலட்சுமி நேஹா…வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!!

0

பாக்கியலட்சுமி இனியாவாக அறியப்படுபவர் நேஹா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய குட்டி தங்கச்சியை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் நேஹா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவருக்கு அதிகப்படியான அங்கீகாரம் தந்து ஒரு ஸ்டாராக மாற்றி இருப்பது தமிழ் சின்னத்திரை உலகம் தான். அதாவது சன் டிவியில் பிள்ளை நிலவில் ஆரம்பித்த இவர் சினி பயணம் தற்போது பாக்கியலட்சுமி இனியாவாக தொடர்கிறது. மேலும் சோசியல் மீடியா விரும்பியாகிய இவர் சிறு சிறு நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவிட்டு வந்தார்.

இதனால் இவர் பலவித பிரச்சனைகளை சந்தித்தார். மேலும் இவருக்கு சமீபத்தில் ஒரு தங்கச்சி பாப்பா பிறந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் அறிவித்த போதும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் இதை எதையும் கண்டுகொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த  வகையில் தற்போது தனது தங்கச்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here