டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!

0

திரை துறையில் ஒரு பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கன்னத்தில் கைவைத்தபடி டிரஸ் எதுவும் அணிந்து கொள்ளாமல் போஸ் கொடுத்து உள்ளார்.

புடவை முந்தானையை தூக்கி பிடித்து அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ரோஜா சீரியல் நாயகி…பரவசமான இணையவாசிகள்!!!

டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!
டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!

90s காலகட்டத்தில் கொழு கொழுவென ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தவர் குஷ்பூ. இந்நிலையில் அவரை போன்றே உடல் அமைப்பை பெற்று தற்போதைய இளசுகளின் கனவு கன்னியாக மாப்பிளை என்ற தனுஷ் அவர்களின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் ஹன்சிகா. இவரின் திரை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார். அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தன்னுடைய கதாநாயகி பயணத்தை ஆரம்பித்தார்.

டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!
டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!

முதலில் நினைத்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை என்றாலும் போக போக பட வாய்ப்புகளை பெற்று டாப் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் இவர் சில கிசுகிசுக்களிலும் சிக்கினார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here