லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!

0

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் நாயகனாக சின்ன திரையில் அறிமுகமானவர் கவின். பின்னர் அவருக்கு கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். ஆனால் அங்கு சென்ற வேலையை பார்க்காமல் சாக்ஷியுடன் சண்டை லாஸ்லியாவுடன் காதல் என தன் பெயரை கொஞ்சம் டேமேஜ் செய்துகொண்டார்.

டிரஸ் போட்டுருக்கீங்களா?? இல்லையா?? சந்தேகத்தை எழுப்பிய ஹன்சிகாவின் புகைப்படம்!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!

இருப்பினும் நிகழ்ச்சியின் நடுவில் இவருக்கு கிடைத்த பண வாய்ப்பை லாவகமாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இவரின் நடிப்பில் லிப்ட் படம் OTTயில் வெளியாகி உள்ளது. அதை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் ரேபா மோனிகா ஜானுடன் நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!

இந்நிலையில் அடுத்ததாக கவின், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் கவின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here