நல்லா  பளபளன்னு நெய் குழந்தை மாறி இருக்கீங்க …! – கேஸ்வல் லுக்கில் கடற்கரை ஓரத்தில் நடிகை ஹன்சிகா !!!

0

ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. அதன் பின் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக திரை முன் தோன்றியவர். தற்போது அவர் தன்னுடைய  இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.  அந்த புகைப்படத்தில் பீச்சின் அருகே மிகவும் எதார்த்தனமான பாவனைகளுடன் தோன்றி உள்ளார்.

ஹிந்தி மொழியில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை  ஹன்சிகா மோத்வானி. இவர்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்  ஆகிய மொழி படங்களில் நடித்து உள்ளார். தமிழில் இவர் ஒரு குட்டி குஷ்பு-ஆகவே வளம் வந்தார். ஏனெனில் குஷ்புவிற்கு பின்னால்  அவரை போன்று எந்த ஒரு நடிகையும் நல்ல கொழுகொழுவென திரைக்கு வரவில்லை. அப்படி நடிகை  ஹன்சிகா மோத்வானி இருக்கவே இவரை குட்டி குஷ்புவாக  ரசிகர்கள் பார்க்க தொடங்கினர்.

மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் தோன்றியுள்ளார். இவரின் நடிப்பில் உருவான, வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், மான் கராத்தே உட்பட பல  படங்கள் இவரின் நடிப்பு திறமைக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் அரண்மனை -2வில் இவர் பேய் கதாபாத்திரத்திலும் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் இவரின் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் , கடற்கரை ஓரத்தில் அழகிய உடையில் மிகவும்  கேஸ்வல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு குஷிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here