போயும் போயும் அவர் கூடவா ரொமான்ஸ் பண்ணுவீங்க… ஹன்சிகாவை குடைந்து எடுத்த ரசிகர்கள்!!

0

தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் எடுத்து வைத்தவர் நடிகை ஹன்சிகா. மற்ற நடிகைகளை விட இவர் என்ட்ரி கொடுக்கும் போது இவரின் மேல் இருந்த எதிர்பார்ப்பு அனைவர்க்கும் அதிகமாகவே இருந்தது.

இதனாலேயே இவருக்கு எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. மேலும் சினிமாவில் வெகு காலம் நிலைத்து இருக்க தேவை இல்லாமல் தன் உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை கோட்ட விட்டார்.

தற்போது வெகு நாட்களுக்கு பிறகு மகா படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் Hellboy சிலையுடன் இவர் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் நக்கலான பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here