உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கா?? அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்க!!

0

முடி உதிர்வு பிரச்சனை நாம் அனைவரும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தான். அதற்கான தீர்வை இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வு பிரச்சனை

இப்பொழுது உள்ள காலகட்டங்களில் கலாச்சாரம் என்று சொல்லி தனது ஆரோக்யத்தையே கவனித்து கொள்ள முடியவில்லை. நாம் உண்ணும் உணவு மூலம் உடல்நலம் மட்டுமல்ல நமது தலைமுடியும் தான் பாதிக்கப்படுகிறது. பாதி பேர் எண்ணெய்யை பயன்படுத்துவதே கிடையாது.

hair oil
hair oil

இதனால் முடியின் வேர் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறது. இதனால் பலரும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இப்பொழுது முடி உதிர்வுக்கு தீர்வு காணும் எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் காணலாம். தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

Best-Oils-for-Hair-Growth_
Best-Oils-for-Hair-Growth_

நன்கு காய்ந்ததும் அதில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொள்ளவும். அதனுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொள்ளவும். இது நன்கு கொதித்ததும் இதனை இறக்கி நன்கு ஆற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். இப்பொழுது இதனுடன் நெல்லிக்காய் சாறு அல்லது வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து தலைக்கு தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து 6 மாதங்கள் இந்த எண்ணெய்யை தடவி வந்தால் முடியின் வேர் வலுப்படும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here