‘சீரியலில் தான் நாங்க அப்படி.., நிஜத்துல இப்படி தான்.. ,’ – ஜீ தமிழ் பிரபலங்களின் அட்டகாசங்கள்!!

0

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வில்லியான வனஜா உடன் அகிலா நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி

செம்பருத்தி சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இத்தனை நாட்கள் பார்வதி வீட்டு வேலைக்கார பெண் என்று நினைத்திருந்தால் பின்னர் அவர் தான் வீட்டின் வாரிசு என்ற உண்மை தெரிந்து பலரும் ஷாக்காகினர்.

இந்நிலையில் தான் சீரியல் கூடிய விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியானது, இந்த சீரியலில் வனஜா கதாபாத்திரம் எப்படி பட்ட வில்லி என்று நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் அகிலாவும், வனஜாவும் இணைந்து அதிக நெருக்கத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here