‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..,’ தன் பார்வையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் காவியா தற்போது சுடிதாரில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஷார்ட் பிலிம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. இவர் பல ஷார்ட் பிலிம்களில் படங்களில் நடித்ததன் மூலம் தான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியல் சைடு ரோல் என்றாலும் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் கண்ணம்மாவிற்கு பக்கபலமாகவும் இருந்த இவருக்கு ஆதரவு குவிந்தனர். அதன் பிறகுதான் அவருக்கு முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி சித்ராவின் இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் அவர் சுடிதாரில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here