சைரன் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் .., அவரே வெளியிட்ட அப்டேட் வைரல்.., குஷியில் ரசிகர்கள்!!

0
சைரன் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் .., அவரே வெளியிட்ட அப்டேட் வைரல்.., குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் ‘தமிழ் காதலிக்க நேரமில்லை’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது சைரன் தான். இப்படம் வரும் பிப்ரவரி 16 ஆம்  தேதி  அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதாவது சைரன் படத்தில் பணிபுரிந்து உள்ள கவிதாமரை மற்றும் சித்ஸ்ரீராம் ஆகியோர் புகைப்படத்தை பகிர்ந்து A SPECIAL MUSICAL COMBO… WORKING WITH MY FAVOURITE FOR THE FIRST SINGLE  OF #SIREN என்று பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் சைரன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

லோக்சபா தேர்தல் எதிரொலி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி? தலைவர் கமல்ஹாசன் ‘நச்’ பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here