Google Pay பயன்படுத்துபவர்களே – இதை கண்டிப்பா பாருங்க! இல்லைன்னா இழப்பு உங்களுக்கு தான்!!

0
Google Pay பயன்படுத்துபவர்களே - இதை கண்டிப்பா பாருங்க! இல்லைன்னா இழப்பு உங்களுக்கு தான்!!

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் G pay உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பயனர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும், முக்கிய பிரச்சினைக்கான தீர்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வழிமுறைகள்:

இந்தியாவில், டிஜிட்டல் மயம் என்ற பெயரில் நாள்தோறும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அபரிமிதமாக இருந்து வருகிறது. மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக g pay, phonepe உள்ளிட்ட பல ஆப்களை, இந்த சேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இதில், Gpay வைத்திருக்கும் பயனர்கள் பெரும்பாலும் நெட்வொர்க் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதை தவிர்க்கும் வழிமுறைகளை கீழே காணலாம். உங்கள் மொபைலில் google pay செயலியை முதலில் ஓபன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இதை செய்தால் அக்கவுண்ட் பிளாக் தான்.., முழு விவரம் உள்ளே!!

அதில், வலப்பக்க மேல் மூலையில் உள்ள உங்கள் முகப்பு (ப்ரொபைல்) படத்தை டச் செய்யுங்கள். அதில் வங்கி கணக்கை தேர்வு செய்து, உங்களுக்கு தேவைப்பட்ட UPI ஐடிகளை சேர்ப்பதற்கு, Payments methods என்ற டேப்பை தேர்வு செய்யுங்கள்.

அடுத்து மேனேஜ், UPI ஐடி என்பதை தேர்வு செய்து, அதில் இருக்கும் “+ ” குறியீட்டை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஐடிகளை சேர்க்கலாம். இந்த வழிமுறைகளால், உங்கள் நெட்வொர்க் இழப்பு பிரச்சனை ஓரளவு முடிவுக்கு வருவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட யுபிஐ ஐடி களையும் ஈசியாக மேனேஜ் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here