ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் உடல் நல குறைபாட்டால் பாதிப்பு.,  வெளியான அதிர்ச்சி தகவல்!! 

0
 ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் உடல் நல குறைபாட்டால் பாதிப்பு.

அரசு பள்ளியில் படிக்கும்  மாணவ மாணவிகளின் ஆரோக்கியத்தில் அரசாங்கம் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் பள்ளி மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஸ்கூல் ஹெல்த் கிளினிக் என்ற திட்டத்தை 2022 ஆம் ஆண்டு தொடங்கி இருந்தது. இத்திட்டம்  வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் கூடுதலாக இத்திட்டத்தை 50 அரசு பள்ளிகளுக்கு  விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில்  வெளியான ஒரு ஆய்வு தரவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்லி அரசு பள்ளி மாணவர்களில் 69% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் தீவிர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்னும் பல குழந்தைகள் சுவாச பிரச்சனை, மூட்டு வலி உள்ளிட்ட   உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவருவதாக கூறியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட கணக்குகள்.. இந்திய பிரதமருடன் இணைந்த கிரிக்கெட் வீரர்கள்!!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here