டாப் ட்விட்டர் ஐடி 2023.., இந்திய பிரதமருடன் இணைந்த கிரிக்கெட் வீரர்கள்!

0
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட கணக்குகள்.. இந்திய பிரதமருடன் இணைந்த கிரிக்கெட் வீரர்கள்!!  

கடந்த 2020ம் ஆண்டு நிகழ்ந்த லாங் டவுன் முதலே சமூக வலைத்தளங்களின் மதிப்பு மக்களிடையே அதிகரித்து விட்டது.  அதன்படி  டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை  வெறும் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாமல், அவற்றை சரியாக பயன்படுத்தினால் எந்த ஒரு நபரும் ஒரே இரவில் வைரலாக மாறலாம்.

அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பிரபலங்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி 2 வது இடத்தையும், ரோஹித் சர்மா 3வது இடத்தையும், பிடித்துள்ளனர்.

மேலும், திரையுலகில் நடிகர்  சல்மான் கான் 4வது, ஷாருக்கான் 6வது, விஜய் 8 வது மற்றும் பவன் கல்யாண் 9 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். எனவே இப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ஒரே நடிகர் தளபதி விஜய் என்பது சிறப்புக்குரியது.

Enewz Tamil WhatsApp Channel 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.,  மத்திய அரசு செஞ்சது சரிதான்? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here