அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி., இந்த மாதத்தில் இருந்து அடிப்படை ஊதியம் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி., இந்த மாதத்தில் இருந்து அடிப்படை ஊதியம் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியம் ஆக்கப்படும். அதைத்தொடர்ந்து 50 சதவீதத்திற்கான அகவிலைப்படி தொகை, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் 2024  ஜனவரி மாதத்திற்கான DA 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த நாளில் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

ஆனாலும் அடிப்படை ஊதிய உயர்வுக்கான அறிவிப்புகள், இதுவரை வெளியாகவில்லை. இந்த சூழலில் 2024 ஜூலை மாதத்திற்கான DA 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்படும் போது, அடிப்படை ஊதியம் அதிகரிக்கலாம் என வட்டாரங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here