தமிழக மீனவர்களுக்கு இனி அரசு சம்பளம்??? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
தமிழக மீனவர்களுக்கு இனி அரசு சம்பளம்??? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் தேர்தல் வாக்குறுதிகளாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தொழிலை அரசே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் அரசு சம்பளம் வழங்கப்படும், எனவும் அதிக பனைமரம் இருக்கும் பகுதிகளில் பனை சார்ந்த தொழில்களை அமைத்து அரசு பணியாளர்களை பணியமத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here