சரசரவென குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

0
Gold
Gold

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது வர்த்தகம் மீண்டும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளதால் விலை குறைந்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 குறைந்து ரூ.4,607க்கும், ஒரு சவரன் 56 ரூபாய் சரிந்து ரூ.36,856க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here