அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – மக்கள் செம ஹாப்பி!!

0

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்க விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது.

தங்க விலை ஏற்றம்:

தங்க விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக உயர்ந்து மக்களை கவலையில் ஆழ்த்தியது. அதிரடியாக தங்க விலை உயர்ந்து சவரனுக்கு 38 ஆயிரம் வரை கூட தொட்டது. இது மக்களை அச்சம் அடைய வைத்தது. இப்படியான சுழலில் தான் கடந்த 3 நாட்களாக தங்க விலை அதிரடியாக குறைந்து வருகின்றது. காலையில் மட்டும் அல்லாமல் மாலை நிலவரத்தில் கூட தங்க விலை குறைந்து வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold and silver rate decreased in tn

புதிய முல்லையை அறிமுகப்படுத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ரூ.37,704க்கும் ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து 4,713 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு சவரன் ரூ.40,776, ஒரு கிராம் ரூ.5,097 என்று விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50 என்றும் ஒரு கிலோ ரூ.70,500 என்றும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ச்சியாக தங்க விலை குறைந்து வருவதால் மக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here