அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை..! வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!

0

புத்தாண்டு முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. நேற்று தங்கத்தின் விலை ரூ.952 அதிகரித்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை..!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 34 ரூபாய் குறைந்து 3,834 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 30,672 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை..!

சென்னையில் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை (24 கேரட்) 35 ரூபாய் குறைந்து 4,026 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 8 கிராம் தூய தங்கத்தின் விலை இன்று 32,488 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here