கிடுகிடுவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய விலை நிலவரம்..!

0
Gold
Gold

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தியதால் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் அதிகரித்து ரூ. 4,108க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 736 ரூபாய் அதிகரித்து ரூ. 32,864 ஆக உள்ளது.

தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க – கையெடுத்து கும்பிட்ட காவல் துறை.! வைரல் ஆகும் வீடியோ.!

கத்ரீனா கைஃப் வீட்டுல செஞ்ச வேலைய பாருங்க – வைரலாகும் வீடியோ.!

வெள்ளியில் விலை கிலோவுக்கு ரூ. 1200 அதிகரித்து 41,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here