வட நாட்டு மகாராணி தோற்றத்தில் கேப்ரில்லா…!அழகு தேவதையின் புகைப்படம் உள்ளே!!!

0

விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் கேப்ரில்லா.இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வட நாட்டு  மகாராணி போன்ற தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தன்னுடைய சிறு வயதிலேயே ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து தனது நடன  திறமையால் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து 7c சீரியல் மற்றும் தனுஷின் ‘3’ படம் , சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து உள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் சீன் -4ல் கலந்து கொண்டு திறமையாக விளையாடி பண வாய்ப்பை தட்டி சென்றார்.

அதன் பிறகு தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார் கேப்ரில்லா. இதில் ஹோம்லி லுக் மற்றும் மாடர்ன் என பல வகையிலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்தார். தற்போது விஜய் டிவியின் மற்றொரு நடன நிகழ்ச்சியான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அஜீத்க்கு ஜோடியாக நடனமாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் வட மாநில மகாராணி போன்று உடை மற்றும் நகை அணிந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் ராஜா எங்கே ? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு தங்களின் லைக்ஸ்களை தெரிவித்து, புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here