குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா… என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

0
குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!
குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமாக வலம் வருபவர்கள் பலர். அதில் ஒருவர் தான் கேபிரில்லா. சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!
குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா… என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

தன்னுடைய ஒன்பது வயதிலேயே திரைக்குள் நுழைந்தவர் கேபிரில்லா. அதாவது விஜய் டிவியின் ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் தனது முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார். மேலும் தனது முதல் போட்டியிலேயே வெற்றி வாகையும் சூடினார். அதன் பின்னர் அந்த டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்தார்.

குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!
குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா… என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதாவது 3,சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். எனினும் அவரின் புகழுக்கு காரணம் அவர் நடித்த சீரியலோ அல்லது படங்களோ கிடையாது. அவர் பங்கேற்ற பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் முதலில் விளையாட்டின் சூச்சமம் தெரியாமல் இருந்த இவர் பின்னர் அதை புரிந்து கொண்டு பண பரிசை பெற்று சென்றார்.

குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!
குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா… என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு வெளியே வந்து வழக்கம் போல் அனைவரும் செய்யும் போட்டோ ஷூட்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அந்த வகையில் தற்போது ஒரு குடிசை வீட்டில் சொகுசாக வாழ்ந்து வருவது போன்று உள்ள ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here