ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி… வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

0
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

டிவி சேனல்களை பொறுத்தவரை அவற்றின் நிகழ்ச்சிகளை கொண்டே அவற்றின் மதிப்புகள் கூறப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது டாப் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி… வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

TRP ரேட்டிங் என்பது பார்வையாளர்கள் எந்த அளவுக்கு ஒரு சீரியல் அல்லது நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். மேலும் ஒவ்வொரு டிவி சேனல்களும் TRP ரேட்டிங்கை ஊற்று பார்த்து கொண்டே இருப்பார். மேலும் அதன் அடிப்படையில் அந்த நிகழ்ச்சி அல்லது சீரியல்களின் நேரத்தை மாற்றுவது, மறு ஒளிபரப்பு செய்வது போன்ற பல முடிவுகளை செய்கின்றது.

ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி… வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங் அடிப்படையில் விஜய் டிவி, சன் டிவி மாற்று ஜீ தமிழ் சீரியல்கள் பெற்று உள்ள இடங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகும். அந்த வகையில் கடந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் பாரதி கண்ணம்மா வழக்கம் போல 13.0 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்து உள்ளது. அதை தொடர்ந்து பாக்கியலட்சுமி 11.8புள்ளகளை பெற்று இரண்டாம் இடத்தையும், 11.7 புள்ளிகளை பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி… வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

இந்நிலையில் சன் டிவியில் எப்பொழுதும் டாப்பில் இருந்த வரும் ரோஜா சீரியல் 10.87 புள்ளிகளை பெற்று விஜய் டிவி சீரியல்களை ஒப்பிடுகையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதாவது சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களை சேர்த்து பார்த்தோமேயானால் முதல் நான்கு இடத்தை விஜய் டிவி சீரியல்கள் தட்டி சென்று உள்ளது.

ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி... வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!
ரோஜா சீரியலையே 5வது இடத்திற்கு தள்ளி சாதனை படைத்த விஜய் டிவி… வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!!

அதே போல் ராஜா ராணி, தமிழும் சரஸ்வதியும்,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் முறையே நான்கு, ஐந்து,ஆறு மற்றும் ஏழாம் இடத்தை பிடித்து உள்ளன. மேலும் புதுவரவாக வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எட்டாவது இடத்தையும்,நம்ம வீட்டு பொண்ணு சீரியல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்து உள்ளது. கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பாக்கியலட்சுமி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தன்வசப்படுத்தி கொண்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here