‘உங்களுக்கு என்ன பா Work From Home ஜாலியா இருக்கீங்க’ – கதறும் பிக் பாஸ் பிரபலம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் பிரம் ஹோம் குறித்து பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேப்ரியல்லா:

நடிகை, நடன வடிவமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் கேப்ரியல்லா. இவர் பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் வெள்ளித்திரையில் நிரந்தரமாக கால்தடத்தை பதிக்க முடியாமல் திணறிய கேப்ரியல்லா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். இந்த நிகழ்ச்சி இவர் எதிர்பார்த்ததை கொடுத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் செம ரீச் ஆனார் கேப்ரியல்லா. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த கேப்ரியல்லா பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

‘நான் இறந்துவிடுவேனா, எனக்கு பயமா இருக்கு’ – இணையத்தை உலுக்கிய பெண்மணியின் வீடியோ!!

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓர் பதிவிட்டுள்ளார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணி புரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் திரை உலகினர் பணிபுரிவதற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை சுட்டி காட்டிய கேப்ரியல்லா உங்களுக்கு என்ன பா ஜாலியா இருக்கீங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here