நிலக்கரி சுரங்கத்தில் முதல் இந்திய பெண் இன்ஜினியர்!!

0

இவங்க எங்க பிறந்த ஊர் ஜார்கன்ட் ஹசாரிபாக் மாவட்டம். அவங்க BIT Sindri யில் மைனிங்யில் இன்ஜினீரிங்கும் முடிச்சாங்க.  இந்த சாதனைக்கு உதவி செய்த அவங்க குடும்பத்துக்கு ரொம்பவே நன்றின்னு சொல்லிருக்காங்க. இப்போ அவங்களுக்கு 25 வயது ஆகுது. அவங்க இப்போ Central Goal fields Limited யில் சேர்ந்திருக்காங்க. இவங்க தான் நிலக்கரி சுரங்கத்தின் முதல் பெண் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here