முன்னணி நடிகரை காதலிக்கும் சீரியல் நடிகை நட்சத்திரா – வைரலாகும் ஜோடி புகைப்படங்கள்!!

0
முன்னணி நடிகரை காதலிக்கும் சீரியல் நடிகை நட்சத்திரா - வைரலாகும் ஜோடி புகைப்படங்கள்!!
முன்னணி நடிகரை காதலிக்கும் சீரியல் நடிகை நட்சத்திரா - வைரலாகும் ஜோடி புகைப்படங்கள்!!

ஜீ தமிழ் சீரியல் நடிகை நட்சத்திரா, நடிகரும் தயாரிப்பாளருமான தமிழ் என்பவரை காதலித்து வருவதாகவும், ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 நடிகையின் காதலர்  :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நட்சத்திரா. இந்த சீரியலை அடுத்து, இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். சமீப காலமாக, இவர் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில், அவரது தோழி ஸ்ரீநிதி  நட்சத்திராவின் காதலர்  மோசமானவர் என்று பேசி ஒரு வீடியோ  வெளியிட்டார். இது வைரலாகி வந்த நிலையில், நடிகை நட்சத்திராவின் காதலர் யார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு தன்னுடன் மகுடி என்ற  படத்தில் நடித்த பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான தமிழ் என்பவரை இவர் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இருவரும் ஜோடியாக சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வெளியாகி  வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here