உலக நாயகன் படத்தில் இணைந்த நடிகர் விஜய், சூர்யா – விரைவில் வெளியாகும் அதிரடி அப்டேட்!!

0
உலக நாயகன் படத்தில் இணைந்த நடிகர் விஜய், சூர்யா - விரைவில் வெளியாகும் அதிரடி அப்டேட்!!
உலக நாயகன் படத்தில் இணைந்த நடிகர் விஜய், சூர்யா - விரைவில் வெளியாகும் அதிரடி அப்டேட்!!

உலக நாயகன் கமல்ஹாசன், தனது  ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக நடிகர் சூர்யா மற்றும் விஜய் நடிக்கும் படத்தை, விரைவில்  தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 குஷியில் கமல்  :

தமிழ் சினிமாவின், தனிப்பெரும் நாயகனாக விளங்குபவர் உலக நாயகன் கமல். இவர் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அவரது திரைப்படம் எதுவும், வெளியாகாமல் உள்ள நிலையில்  விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் மட்டுமல்லாமல், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கமல் ராஜ்கமல் என்ற தயாரிப்பு  நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தனது நிறுவனத்தின் வாயிலாக, நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோரிடம் இதுகுறித்துப் கமல் பேசிய போது, அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அவர்கள் இருவர் படத்தையும் கமல் தயாரிக்க உள்ளார் என பேசப்படுகிறது. இதனால், ரசிகர்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here