முன்னா மைக்கேல் என்று ஹிந்தி படத்தின் மூலம் தன் கால் தடத்தை சினிமாவிற்குள் பதித்தவர் நடிகை நிதி அகர்வால். பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
தமிழில் சிம்புவுடன் இவர் நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் இவர் நடித்த பூமி ஆகிய படங்களின் மூலம் நல்ல விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இவர் வெறும் 7 படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த தொடர்ந்து அதிக கவர்ச்சியுடன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்