சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலம்.., அப்போ இனி கார்த்திக் நிலைமை அதோகதிதான்!!

0
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலம்.., அப்போ இனி கார்த்திக் நிலைமை அதோகதிதான்!!
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலம்.., அப்போ இனி கார்த்திக் நிலைமை அதோகதிதான்!!

சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கும் சுந்தரி நெடுந்தொடரில் முக்கிய பிரபலம் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களை பின்னுக்கு தள்ளி TRB ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கார்த்திக் எப்போது அணுவிடம் மாட்டுவார் என்று தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இந்த சீரியலில் பிரபல நடிகையான கௌசல்யா என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே ஒரு கலக்கு கலக்கியவர் தான். மேலும் 90ஸ் காலக்கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார்.

ரவீந்தருக்கே மகாலட்சுமி இந்த மாதிரி செஞ்சது இல்ல.., ரசிகை செய்த காரியம்..,அப்படி என்னவா இருக்கும்?

இப்படி இருக்கையில் இவர் இப்போது டாப் சீரியலில் என்ட்ரி கொடுப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் இவரால் பல ட்விஸ்டுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இவரின் மூலம் கூட அணுவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிவதற்கு கூட அதிக வாய்ப்புள்ளது. எனவே அடுத்து வரும் எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here