ரவீந்தர் கூட மகாலட்சுமி இந்த மாதிரி செஞ்சது இல்ல..,  ஆனா இவங்க  செஞ்சுட்டாங்க.., வைரலாகும்  பதிவு!!

0
ரவீந்தர் கூட மகாலட்சுமி இந்த மாதிரி செஞ்சது இல்ல..,  ஆனா இவங்க  செஞ்சுட்டாங்க.., வைரலாகும்  பதிவு!!
ரவீந்தர் கூட மகாலட்சுமி இந்த மாதிரி செஞ்சது இல்ல..,  ஆனா இவங்க  செஞ்சுட்டாங்க.., வைரலாகும்  பதிவு!!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மகாலட்சுமி:

சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்து வீட்டு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. அந்த வகையில் தற்போது ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் மற்றும் பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த சமயத்தில் சில நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வந்தனர். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அண்மையில் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று சில பேச்சுக்கள் அடிபட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் 6 : அசீம் செய்யும் அந்த வேலையை, கையில் எடுத்த அமுதவாணன்! இனி யாரும் காப்பாத்த முடியாது?

அதாவது நடிகை மகாலட்சுமிக்கு ஒரு ரசிகை அடுத்த ஆண்டு 2023 காலண்டர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதில் என்ன விசேஷம் என்றால் அந்த காலண்டரில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here