மாரடைப்பால் உயிரிழந்த பிரபல இயக்குனர் சித்திக்.., திரையுலகினர் அஞ்சலி!!!

0
மாரடைப்பால் உயிரிழந்த பிரபல இயக்குனர் சித்திக்.., திரையுலகினர் அஞ்சலி!!!

தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஸ், காவலன், எங்கள் அண்ணன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் 2 படங்கள் தயாரித்தும் உள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் அதிக படங்களை இயக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

T20 யாராலும் இவரை அடிச்சுக்கவே முடியாது…, குறைந்த போட்டியில் இத்தனை ஆட்ட நாயகன் விருதா??

இந்நிலையில் இவருக்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பிற்கு தற்போது திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here