உலக கோப்பை & ஆசிய கோப்பைக்கான இந்திய அணி…, இந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு??

0
உலக கோப்பை & ஆசிய கோப்பைக்கான இந்திய அணி..., இந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு??
உலக கோப்பை & ஆசிய கோப்பைக்கான இந்திய அணி..., இந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு??

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கான ஆரம்ப அணிகளை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிய கோப்பை தொடரும் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க இருப்பதால், இந்த இரு தொடருக்கும் ஏற்ப பிசிசிஐயானது இந்திய அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டு உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை என இரு தொடருக்கும் 19 வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கான எதிர்பார்க்கும் பட்டியல் வெளியாகி உள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல இயக்குனர் சித்திக்.., திரையுலகினர் அஞ்சலி!!!

ஆசிய கோப்பை & உலக கோப்பையில் எதிர்ப்பார்க்கப்படும் இந்திய அணி:

ரோஹித் சர்மா(சி), சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here