அமலா பாலை நீங்க யாரும் இப்படி பாத்துருக்க மாட்டீங்க – போஸ்டரை பார்த்து வெலவெலத்து போன ரசிகர்கள்!!

0
இது பிராவா.. இல்ல என்ன டிரஸ்ஸுனே தெரியலையே.., ஆங்காங்கே கிழிந்து தொங்கும் உடையில் அமலா பால்!

நடிகை அமலா பால் தானே தயாரித்து நாயகியாக நடிக்க உள்ள கடாவர் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது

புதிய அவதாரத்தில் அமலாபால்:

தமிழ் திரை உலகில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை அமலாபால்.  விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.  இந்த நிலையில், தற்போது அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம்  போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த பிஸியான நேரத்தில் தனது புதிய அவதாரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது, “கடாவர்” என்கிற படத்தை தயாரித்து, தானே இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குனர் அனூப் பணிக்கர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதன்மை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. பிணங்களுக்கு நடுவே அமலா பால் சாப்பிடுவது போல அந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here